
மஞ்சப் புடவை கட்டி பாடல் வரிகள் | manja podava katti song lyrics
மஞ்சப் புடவை கட்டி பாடல் வரிகள் | Kali Amman Devotional Song Lyrics in Tamil 🎼 முழு பாடல் வரிகள் (Full Tamil Lyrics): மண்ணளந்த காளி அவள் மயானத்தில் கோயில் கொண்டு மாசியில் தேர் ஓட ஓடி வருகிறாள் ஆதி பரமேஸ்வரியாம் அங்காள ஈஸ்வரியாம் மஞ்சப் புடவை கட்டி மண்டையுடன் நடமாடும் பூதம் சூழ நீ ஓர் பூமி கோபுரம் போல தூதன் வந்த போதும் சூழ்ந்து காக்கும் தாயே மீனாட்சி அம்மா…