20 Easy Thirukkural in Tamil

20 எளிய திருக்குறள்கள் | 20 easy thirukkural in tamil

20 Easy Thirukkural in Tamil With Porul – திருக்குறள் 10 to 20: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. விளக்கம்: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதலானது. அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான். 2.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் விளக்கம்: ஒருவரிடம் இருக்கும் அடக்கமானது அவரை உயர்த்தி இறைவனடி சேர்க்கும், அடக்கம் இல்லாத மாந்தர் வாழ்வில் பல துன்பங்களை அடைவார். மலர்மிசை…

Read More