பெயரை வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி? | How to Find Zodiac Sign by Name in Tamil

How to Find Zodiac Sign by Name in Tamil | பெயர் மூலம் ராசி மற்றும் நட்சத்திரம் கண்டுபிடிக்கும் தமிழ் ஜோதிட முறைகள் | Rasi and Natchathiram by Name in Tamil Astrology

How to Find Zodiac Sign by Name in Tamil

இந்திய ஜோதிடத்தில் ராசி மற்றும் நட்சத்திரம் ஒரு மனிதனின் பிறந்த நேரம், பண்புகள், வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. பொதுவாக பிறந்த தேதி, நேரம், இடம் மூலம் ராசி, நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் பிறந்த விவரங்கள் இல்லாமல், பெயரின் முதல் எழுத்து மூலம் கூட ராசி, நட்சத்திரத்தை கணிக்கலாம்.

ராசி – நட்சத்திரம் – பெயர் தொடக்க எழுத்துகள் பட்டியல்

1. மேஷம் (Aries)

  • நட்சத்திரங்கள் : அசுவினி, பரணி, கிருத்திகை (1st part)

  • எழுத்துகள் : சு, சே, சோ, லா | லீ, லூ, லே, லோ | அ

2. ரிஷபம் (Taurus)

  • நட்சத்திரங்கள் : கிருத்திகை (2–4 part), ரோகிணி, மிருகசீரிஷம் (1–2 part)

  • எழுத்துகள் : ஈ, ஊ, எ | ஓ, வா, வீ, வூ | வே, வோ

3. மிதுனம் (Gemini)

  • நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம் (3–4 part), திருவாதிரை, புனர்பூசம் (1–3 part)

  • எழுத்துகள் : க, கீ | கூ, கே, கோ | க, கா, கீ

4. கடகம் (Cancer)

  • நட்சத்திரங்கள் : புனர்பூசம் (4th part), பூசம், ஆயில்யம்

  • எழுத்துகள் : கூ | ஹி, ஹீ, ஹூ, ஹே | ஹோ, ட, டீ, டூ

5. சிம்மம் (Leo)

  • நட்சத்திரங்கள் : மகம், பூரம், உத்திரம் (1st part)

  • எழுத்துகள் : ம, மீ, மூ, மே | மோ, டா, டீ, டூ | டே

6. கன்னி (Virgo)

  • நட்சத்திரங்கள் : உத்திரம் (2–4 part), ஹஸ்தம், சித்திரை (1–2 part)

  • எழுத்துகள் : டோ, பா, பி, பூ | பே, போ, ரா, ரீ | ரு, ரே

7. துலாம் (Libra)

  • நட்சத்திரங்கள் : சித்திரை (3–4 part), சுவாதி, விசாகம் (1–3 part)

  • எழுத்துகள் : ரோ, த, தீ, து | தே, தை, தோ, நா | நீ, நு, நே

8. விருச்சிகம் (Scorpio)

  • நட்சத்திரங்கள் : விசாகம் (4th part), அனுஷம், கேட்டை

  • எழுத்துகள் : நோ | ய, யீ, யூ, யே | யோ, ப, பி, பூ

9. தனுசு (Sagittarius)

  • நட்சத்திரங்கள் : முலம், பூராடம், உத்திராடம் (1st part)

  • எழுத்துகள் : பே, போ, ப, பீ | பூ, ர, ரீ, ரு | ரே

10. மகரம் (Capricorn)

  • நட்சத்திரங்கள் : உத்திராடம் (2–4 part), திருவோணம், அவிட்டம் (1–2 part)

  • எழுத்துகள் : ரோ, ஜ, ஜீ, ஜூ | ஜே, ஜோ, கா, கீ | கூ, கே

11. கும்பம் (Aquarius)

  • நட்சத்திரங்கள் : அவிட்டம் (3–4 part), சதயம், பூரட்டாதி (1–3 part)

  • எழுத்துகள் : கோ, ச, சீ, சூ | சே, சோ, ட, டீ | டு, டே

12. மீனம் (Pisces)

  • நட்சத்திரங்கள் : பூரட்டாதி (4th part), உத்திரட்டாதி, ரேவதி

  • எழுத்துகள் : டோ | டோ, ப, பீ, பூ | ப, பி, பூ, பே

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *