
அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil
Alli koduppathil song lyrics tamil | அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் – தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன் கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் காவலில் நின்றி ருப்பான் – அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக் கண்டுகளித்தி ருப்பான். துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் வேறொரு…