
Pookie சொல்லுக்கான தமிழ் அர்த்தம் தெரியுமா? | Pookie Meaning In Tamil
Pookie சொல்லுக்கான தமிழ் அர்த்தம் தெரியுமா? Pookie Meaning In Tamil | Pookie தமிழ் அர்த்தம் இன்றைய பதிவில், Pookie என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தத்தைப் பற்றி பேசப்போகிறோம். சமீபத்திய சமூக ஊடகங்களில் பல வார்த்தைகள் ட்ரெண்டாகி வருகின்றன, அதில் Pookie என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி விட்டது. நம்மில் பலருக்கு இந்த சொல்லின் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம், மேலும் Pookie சொல்லை பயன்படுத்துபவர்கள் கூட, அதற்கான சரியான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல்…