
ஒவ்வொருவரின் ஆரோக்கியம் என்பது அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை மற்றும் பிறந்த தேதியின் அதிர்வுகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. பிறந்த தேதி, நட்சத்திரம், ராசி ஆகியவை ஒருங்கிணைந்து,
உங்கள் உடல் எந்த கிரகத்தின் பாதிப்பில் உள்ளது என்பதைச் சொல்கின்றன.