பிரசன்னம் ஜோதிடம்

Kerala Prasanna Jothidam in Chennai Dr. Swamy HariharaSharma

பிரசன்ன ஜோதிடம் என்பது ஒரு தனித்துவமான ஜோதிட முறை. இதில் ஜாதகம் தேவையில்லை – நீங்கள் கேட்கும் கேள்வியின் நேரம் மற்றும் இடம் மட்டும் போதும்.

அந்த நேரத்தின் கிரக நிலை மற்றும் லக்னம் அடிப்படையில், அந்தக் கேள்விக்கு சரியான ஆன்மிக பதில் கிடைக்கும்.