திருமண பொருத்தம்

Horoscope Matching: Secret Decoded!!

திருமணம் என்பது வாழ்க்கையின் புதிய துவக்கம். ஆனால் அது நெடுநாள் சந்தோஷமாக நீடிக்க,
திருமண பொருத்தம் (Kundali Matching / Horoscope Matching) மிக முக்கியம்.

ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், நட்சத்திரம், ராசி ஆகியவை இருவரின் மனம், உடல், ஆன்மா ஒருங்கிணையுமா என்பதைக் கூறும்.